Thursday, March 5, 2020

தூங்கடா என் சாயி(டோலலோ குமு சாயி-Priya sisters)



தூங்கடா என்சாயி ஜோஜோகோபாலா (2)
பாட்டைநீ கேளடா செல்லமே தூங்கடா
(2)
தூங்கடா என் சாயி ஜோஜோ கோபாலா 
(MUSIC)
அயோத்தி ராமனாய் அடவியிலே திரிந்து
களைத்துப் போனகண்ணா கண்தூங்கு சாயி
(2)
கோவர்த்த..னமும்தூக்கி கோபாலன்வடிவாகி
லீலைபல செய்தகண்ணா இளைப்பாறு சாயி 
(MUSIC)
பூர்ணா வதாரமென வந்தனை பூமியிலே 
தூங்கடா நீதூங்கு திவ்ய சுபதாயி ஜோஜோ ஜோஜோ 
தூங்கடா என்சாயி ஜோஜோகோபாலா 
பாட்டைநீ கேளடா செல்லமே தூங்கடா
தூங்கடா என்சாயி ஜோஜோகோபாலா
(MUSIC)
நின்பாத..மேதுணை இப்பாரில்அறம்வளர
நீயுமுடல் களைக்க..லாமோ நீதூங்கு சாயி
(2)
ஷிரிடிநிவாசனே அற்புதங்..கள் பலசெய்தாய்
கால்களும் நோகும் அய்யா கண்தூங்குசாயி
(2)
(MUSIC)
பூர்ணா வதாரமென வந்தனை பூமியிலே 
தூங்கடா நீ தூங்கு திவ்ய சுபதாயி ஜோஜோ ஜோஜோ
தூங்கடா என்சாயி ஜோஜோகோபாலா 
பாட்டைநீ கேளடா செல்லமே தூங்கடா
தூங்கடா என்சாயி ஜோஜோ கோபாலா
ஜோ..ஜோ.. ஜோ,,,ஜோ (6)





No comments:

Post a Comment