Sunday, April 19, 2020

145. சஞ்சலம் அகன்றிட (சஞ்சல மன நிது ) **



சஞ்சலம் அகன்றிட சாயிஜபம் புரி (4)
வரும்இடர் விழுந்திடும் பெரும்சுடர் எழுந்திடும் (2)
சாயிஜபம் புரி சாயிஜபம் புரி (2)
சஞ்சலம் அகன்றிட சாயிஜபம் புரி (2) + (MUSIC)
எந்தநிலையிலும் அதுதுணையாமே (3)
அந்த மலையினும் அதுதிடம் தருமே (2)
சீரும்பேருமே சேரும்தன்..னாலே (2)
சாயி ஜபம்புரி சாயி ஜபம்புரி (2)
சஞ்சலம் அகன்றிட சாயிஜபம் புரி (2) 
(MUSIC)
அதுவே அன்பினை ஊட்டிடும் சொன்னால் (2)
ஜீவனில் ஒளியை ஏற்றிடும் தன்னால் (2)
ஊழ்வினை தூசே சாயி-ஜபம் தனில் (4) சாயி சாயி சாயி
 சாயி ஜபம்புரி சாயி ஜபம்புரி (2)
சஞ்சலம் அகன்றிட சாயிஜபம் புரி (2) 
(MUSIC)
சகலதத்வமும் நாமம் -ஒன்றே தான் (2)
உலகைக்கடக்க அதுஓர்கதியேதான் (2)
மாயங்கள்-போமே சாயி-ஜபம் தனில் (2)
சாயி ஜபம்புரி சாயி ஜபம்புரி (2)
சஞ்சலம் அகன்றிட சாயிஜபம் புரி (2)
வரும்இடர் விழுந்திடும் பெரும்சுடர் எழுந்திடும் (2)
சாயி ஜபம்புரி சாயி ஜபம்புரி (2)


No comments:

Post a Comment