அன்பே உந்தன் வடிவம்
இதம் கொடுக்கும்
அன்பே உந்தன் வடிவம்
அன்பே உந்தன் வடிவம் இதம்-கொடுக்கும் அன்பே உந்தன் வடிவம்
மெய்யே-ஓர் மெய்யெடுத்து மெய்யாக வந்திருந்து (2)
செய்யாத அற்புதங்கள் இல்லாதிருக்கச் செய்த (2)
அன்பே உந்தன் வடிவம்
இதம் கொடுக்கும் அன்பே உந்தன் வடிவம்
(MUSIC)
தானாய் அவதரித்துத் தேனாய்த் தீஞ்சொல்லெடுத்து
சாயீச உன் போல ப்ரேமாதிபதி இங்கு
தானாய் அவதரித்துத் தேனாய்த் தீஞ்சொல்லெடுத்து
சாயீச உன் போல ப்ரேமாதி..பதி இங்கு-யாருமே
மண்ணில்-யாருமே உண்டோ-கூறுமே பதில்-கூறுமே
இங்கே-யாருமே மண்ணில்-யாருமே உண்டோ-கூறுமே பதில்-கூறுமே
பொங்கும் அன்பே உந்தன் வடிவம்
இதம் கொடுக்கும் அன்பே உந்தன் வடிவம்
(MUSIC)
அட்டாங்க யோகம்-யாவும் முற்றாகக் கற்றிட்டாலும் (2)
எட்டாத உந்தன் பதம் கட்டாந்..த..ரை-நின்றதே (2)
யாருமே உன்போல் கூறவே என்றும் எங்குமே உண்டோ கூறுமே
அன்பில் யாருமே உன்போல் கூறவே என்றும் எங்குமே உண்டோ கூறுமே
இல்லை அன்பே உந்தன் வடிவம்
இதம் கொடுக்கும் அன்பே உந்தன் வடிவம்
(MUSIC)
கண்டாரும் கிடையாது அன்பாறு மண் மீது (2)
நெஞ்சாடும் ஆவலினால் கண்ணால் உனை விழுங்கும் (2)
பக்தர்கள் என்றும்-கொஞ்சமோ கொஞ்ச-நஞ்சமோ
மூடன் நானும் சொல்லவோ
கண்டாரும் கிடையாது அன்பாறு மண் மீது
நெஞ்சாடும் ஆவலினால் கண்ணால் உனை விழுங்கும்
பக்தர்கள் என்றும்-கொஞ்சமோ கொஞ்ச-நஞ்சமோ
மூடன் நானும் சொல்லவோ
பொங்கும் அன்பே உந்தன் வடிவம்
இதம் கொடுக்கும் அன்பே உந்தன் வடிவம்
அன்பே உந்தன் வடிவம் (2)
No comments:
Post a Comment