சாயிநாம ஜபம்புரிவோம் சாயி-ராமராம்
சாயிராமராம் சத்ய சாயிராமராம்
(2)
மனம்கனிந்..துசேவைசெய்து சாந்தி காணுவோம் (2)
நமது-நெஞ்சை அன்பாலே நிரப்பி வாழுவோம்
புகழ்-தருமாம் துணைவருமாம்
துணைவருமாம் புகழ்-தருமாம் சாயி நாமமாம்
சாயிராமராம் சத்ய சாயிராமராம்
சாயிநாம ஜபம்புரிவோம் சாயிராமராம் சாயிராமராம் சத்ய சாயிராமராம்
(MUSIC)
மாய-வாழ்வுக் கடல்தனிலே ஒடமாகுமாம் (2)
தூய-நெஞ்சைக் கொண்டிடவே நாமமே வழி (2)
பஸ்பமாகிப் பொடியாமே..பஸ்பமாகிப் பொடியாமே பவ பயங்களாம்
சாயிராமராம் சத்ய சாயிராமராம்
சாயிநாம ஜபம்புரிவோம் சாயிராமராம் சாயிராமராம் சத்ய சாயிராமராம்
(MUSIC)
தின்னத்திகட்டும் இனிப்புமாகும் உலகவாழ்க்கையே (2)
மாயஉலகில் ஒருதூணாய் நாமமேதுணை
எந்தசமயமும் உதவுமே
எந்தசமயமும் உதவுமேகை விடா..மலே
சாயிராமராம் சத்ய சாயிராமராம்
சாயிநாம ஜபம்புரிவோம் சாயிராமராம் சாயிராமராம் சத்ய சாயிராமராம் (2)
சத்ய சாயிராமராம் (2)
No comments:
Post a Comment