Monday, April 20, 2020

151. சாய்ராம் ஜெய்ஜெய் (ராதா கிருஷ்ண ஜெய் குஞ்ச விஹாரி)


சாய்ராம்ஜெய்ஜெய் பர்த்திவிஹாரி ஷிரடிபுரிஸ்ரீ த்வாரகமாயி (2)
சாயி ராமன் போல் பாரில் உண்டோ சாயி.. ராம்ராம்ராம்
சாய்ராம்ஜெய்ஜெய் பர்த்திவிஹாரி ஷிரடிபுரிஸ்ரீ த்வாரகமாயி (2)
அன்னைநீ சாயி தந்தையும் நீயே
அருள்வதுயார் உன்போல யாரோ ஐயா..(சாயி..ராம்ராம்ராம்)
சாய்ராம்ஜெய்ஜெய் பர்த்திவிஹாரி ஷிரடிபுரிஸ்ரீ த்வாரகமாயி (2)
தானா..கவேப் பாரில் அன்பினைத் தரவே 
ஈஸ்வரிக்கு பிறந்துவந்தா..யேநீயேஐயா..(சாயி..ராம்ராம்ராம்)
சாய்ராம்ஜெய்ஜெய் பர்த்திவிஹாரி ஷிரடிபுரிஸ்ரீ த்வாரகமாயி (2)
நீதா..னேப்ரபு அருள்தர காத்திட (4)
திரும்பஉலகில் வந்து காட்சி தரணும்ஐயா..(சாயி..ராம்ராம்ராம்)
சாய்ராம்ஜெய்ஜெய் பர்த்திவிஹாரி ஷிரடிபுரிஸ்ரீ த்வாரகமாயி (2)
ஹரேபாபா வந்திடுபாபா வரணும்பாபா சரணம்பாபா (n)
பாபா.... வாவா




No comments:

Post a Comment