Tuesday, April 21, 2020

157. சாயி நாதனே (ராம நாமமு ஜென்ம ரக்ஷக மந்த்ரம்)



சாயிநா..தனே மண்ணில் வந்திட்ட தெய்வம்
ப்ரேமஸ்வரூபலாரா எனநமை அழைக்கும்
சாயிநா..தனே மண்ணில் வந்திட்ட தெய்வம்
ப்ரே..ம ரூ..பன் சுந்தரத் தெலுங்கு (2)
தேனெனப் பாய்ந்திடவே அதற்கிணை ஏதடா (2)
 சாயிநாதனே மண்ணில் வந்திட்ட தெய்வம்
ப்ரேம ஸ்வரூபலாரா எனநமை அழைக்கும்
சாயி நாதனே மண்ணில் வந்திட்ட தெய்வம்
பாவம்போக்கும்சாயி ராமச்சந்த்ரா (2)
ப்ரேமையின்வடிவாய் மண்..ணில் வந்...தாய்
யாதவரூபன் நீ..யே பாபா (2)
மாதவர்போ..ற்றிடும் உனக்கிணை உண்டா (2)
சாயிநா..தனே மண்ணில் வந்திட்ட தெய்வம்
ப்ரேமஸ்வரூபலாரா எனநமை அழைக்கும்
சாயிநா..தனே மண்ணில் வந்திட்ட தெய்வம்
நாமாவளி
லோகம் வந்த குருநீதான் அன்பு தந்த சாயிநீதான்
லோகம்வந்த சாயிநீதான் குருநீதான் அன்புதந்த சாயிநீதான்
லோகம்வந்த பரந்தாமா அன்பு தந்த சாயிராமா
லோகம் வந்த சாயிராமா பரந்தாமா அன்புதந்த சாயிராமா
லோகம் வந்த குருநாதா அன்பு தந்த சாயி நாதா
லோகம்வந்த சாயிநாதா குருநாதா அன்புதந்த சாயிநாதா
லோகம்தன்னில் ஒன்று உண்டோ சாயிஅன்புபோல் உண்டோ
லோகம்தன்னில் ஒன்றுண்டோ அன்புண்டோ சாயிஅன்புபோல் உண்டோ
(First line alone is repeated below for convenience)

லோகம் வந்த குருநீதான் அன்பு தந்த சாயிநீதான்
லோகம் வந்த பரந்தாமா அன்பு தந்த சாயிராமா
லோகம் வந்த குருநாதா அன்பு தந்த சாயி நாதா
லோகம்தன்னில் ஒன்று உண்டோ சாயி அன்புபோல் உண்டோ
லோகம்தன்னில் ஒன்றுண்டோ அன்புண்டோ சாயிஅன்புபோல் உண்டோ
லோகம் வந்த குருநீதான் அன்பு தந்த சாயிநீதான்
கலியுகம் தன்னில் கண்கண்ட தெய்வம் சாயி பகவானுக்கு - ஜெய்



No comments:

Post a Comment