எவ்விதம் கூப்பிடுவேன் சாயிராம் அவ்விதம் கூப்பிட
நீயேசொல்லேன் ஸ்வாமீ..எவ்விதம் கூப்பிடுவேன்
பொற்பதம் மண்வரவே ஆருயிர்த் தந்தையே (2)
மனமில்லையா-கதறும் குரல்கொடுத்து உன்னையே
எவ்விதம் கூப்பிடுவேன் சாயிராம் அவ்விதம் கூப்பிட
நீயேசொல்லேன் ஸ்வாமீ..எவ்விதம் கூப்பிடுவேன்
குருவும்நீ நண்பனும்நீ அருமைத்தாய்தந்..தையும்நீ (2)
கருணைபுரிதெய்வமும்நீ வழிகாட்டி-நின்றவன்நீ
நீயேஎல்லாம்எனக்கு ஆதலினால்கரைந்து (3)
கெஞ்சியுனைப் பிள்ளைநான் .. வரும்படி அனுதினமும்
எவ்விதம் கூப்பிடுவேன் சாயிராம் அவ்விதம் கூப்பிட
நீயேசொல்லேன் ஸ்வாமீ..எவ்விதம் கூப்பிடுவேன் ...சாயிராம்
No comments:
Post a Comment