Tuesday, April 21, 2020

161. நீயேதான்அன்பின்எல்லை(நீயல்லால்தெய்வமில்லை-சீர்காழி)


நீயேதான் அன்பின் எல்லை
அன்பன்றி-வேறே உன்நெஞ்சில்-இல்லை சாய்ராம்
(2)
நீயேதான் அன்பின்எல்லை சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. 
(MUSIC)
நீபார்த்த..னுக்குத் தேரோட்டிச் சென்றாய் 
தந்தைசொல்காக்க நீகாடு-சென்றாய்
(2)
குருவாகி மண்ணுக்கு நல்கீதை தந்தாய் 
ஞான குருவாகி மண்ணுக்கு நல்கீதை தந்தாய் 
திருமேனி பொடிபூசும் சிவரூபம் நீதான் (2)
சாயி பிரானே எங்களுக்காக (2)
ஓயாமல் ஒழியாமல் நீசேவை செய்தாய் (2)
நீயேதான் அன்பின்எல்லை
அன்பன்றி-வேறே உன்நெஞ்சில் இல்லை.. சாய்ராம்.
நீயே தான் அன்பின் எல்லை 
(MUSIC)
வாயாரப்பாடி வயிறாரஉண்டு இருந்திடவே உண்டு ப்ரசாந்திநிலையம் (2)
திவ்யாத்..மரூபா ப்ரேமஸ்..வரூபா (2)
அழைக்குமுன்-தேன்குரல் நான்கேட்க வேண்டும் 
என்று அழைக்குமுன்-தேன்குரல் நான்கேட்க வேண்டும் 
நீயேதான் அன்பின்எல்லை
அன்பன்றி-வேறே உன்நெஞ்சில் இல்லை.. சாய்ராம்.
நீயே தான் அன்பின் எல்லை.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்..



No comments:

Post a Comment