அன்றுஷிரடியில் பர்த்தியில்இருந்தான் சாயிராம்எனும் இறைவன் (2)
நாளை அவனே தோன்றிடுவான் (2)
ப்ரேம சாயிராம் திரும்பிடுவான் சாயிராம்.. சாயிராம்
அன்றுஷிரடியில் பர்த்தியில்இருந்தான் சாயிராம்எனும் இறைவன்+ (M)
தருவான்-வாத்ஸல்யம் மண்பால் அவன்-அன்பேசகலமும் என்பான் (2)
இருந்தான் சிறந்தே குணக்குன்றாய் (2)
இதயம் புகுந்து நிறைகின்றான் சாயிராம்.. சாயிராம்
அன்றுஷிரடியில் பர்த்தியில்இருந்தான் சாயிராம்எனும் இறைவன் + (M)
அடிக்கும்கைதான்அணைக்கும் எனும்பழமொழிஅவனிடம் பொய்க்கும்(2)
என்றும் அணைத்தான் சாயிராம் (2)
அன்பே அடியால் கொடுக்கின்றான் சாயிராம்.. சாயிராம்
அன்றுஷிரடியில் பர்த்தியில்இருந்தான் சாயிராம்எனும் இறைவன் + (M)
கற்றிடப்பல்கலைக்கழகம் நோய்சென்றிட-அருமருந்தகமும்(2)
நீரும் கொடுத்தவன்..நம்சாயிராம் (2)
தாயின்வடிவாம் அவன்உருவம் ..சாயிராம்.. சாயிராம்
அன்றுஷிரடியில் பர்த்தியில்பிறந்தான் சாயிராம்எனும் இறைவன் + (M)
நாளை அவனே தோன்றிடுவான்
ப்ரேமசாயிராம் திரும்பிடுவான் சாயிராம்.. சாயிராம்..
சாயிராம்.. சாயிராம்...
No comments:
Post a Comment