Tuesday, April 21, 2020

168. வேத ஸ்வரூபன் ( ஆறுதல் தருவாய்-TMS )


வேதஸ்வரூ..பன் சாயிபிரான் 
வேதஸ்வரூபன் சாயிபிரான் உலகில் ஈடுஇணைஇல்லா ஓர்பெருமான் (2)
வேதஸ்வரூ..பன் சாயிபிரான் + (M)
பாடுபடு உலகில் உதவிடவே-நன்றாய் (2)
நாரணன் வடிவிங்கே  யாவரும் என்றான் (2)
வேதஸ்வரூபன் சாயிபிரான் உலகில் ஈடுஇணைஇல்லா ஓர்பெருமான்
வேதஸ்வரூ..பன் சாயிபிரான் + (M)
இந்தஉலகில் எந்த மதமாகி..லும்ஒன்றி
    கனிந்தமனத்தில்தெய்வத் திருநாமம் நாளும்சொல்லி
(2)
பக்தியுடன் வாழ்வது நன்குதரும் சக்தி (2)
என்று அருள்ஞானத் தந்தை வடிவானான் (2)
வேதஸ்வரூபன் சாயிபிரான்
 (MUSIC)
நேற்றுஷீரடி பர்த்தியிலே இருந்தான்
மீண்டும் ப்ரேமசாயி வடிவம்கொண்டு வருவான்
(2)
மனித உருவம்தன்னில் உலவிடவே வருவான் (2)
சாயிபிரான் அருள்புரிவான் (2)
அருள்புரிவான் சாயிபிரான்



No comments:

Post a Comment