வரவேணும் நின்திரு அவதாரம்
வரவேணும் நின்திரு அவதாரம்
உந்தன் திருவடி-தரும்காட்சிக் கிணைஏது பாபா
(2)
வரவேணும் நின்திரு அவதாரம்
(MUSIC)
ஓம்காரம் தன்னின் பொருளாகத் தோன்றும் (2)
போதனே சாயி நாதனே இன்றே
வரவேணும் நின்திரு அவதாரம்
உந்தன் திருவடி-தரும்காட்சிக் கிணைஏது பாபா
வரவேணும் நின்திரு அவதாரம்4
(MUSIC)
தந்தைநீ அணைக்கும்-அன்பன்னையும் நீ
தேடி-அருள்கொடுக்கும் தெய்வமும்நீ
(2)
இடைபிங்கலை நடுவெழும்பும் குண்டலினீ (2)
எழப்பெறும்ஞானத்தின் கண்கண்ட ஜோதியே (2)
வரவேணும் நின்திரு அவதாரம்
உந்தன் திருவடி-தரும்காட்சிக் கிணைஏது பாபா
வரவேணும் நின்திரு அவதாரம்... பாபா
No comments:
Post a Comment