மனம்தனில்சாயி ஜபம்புரிவாய்
மனம்தனில்சாயி ஜபம்புரிவாய் திரு..மால்அவனாம் அவ..னேசிவனாம்
உனது மனம்தனில்சாயி ஜபம்புரிவாய் + (MUSIC)
தினம்உந்தன் சேவையில் ஆறாகப்பாய்ந்த (2)
அன்பினில் அவன்தெரிவான் பாசம் மேலோங்க (2)
உனது மனம்தனில்சாயி ஜபம்புரிவாய் + (MUSIC)
கோசலராமனும் சாயிபிரானே கைவசம் மலைகொண்டு நின்றான் அந்நாளே (2)
மனம்உருகித் தன்னையே தந்தான் அன்பாலே (2)
மானிடன்போல் பிறந்து காப்பதும்அவன்தானே
மனம்தனில்சாயி ஜபம்புரிவாய் திரு..மால்அவனாம் அவ..னேசிவனாம்
உனது மனம்தனில்சாயி ஜபம்புரிவாய்
No comments:
Post a Comment