Tuesday, April 21, 2020

174. பாபா என்றழைக்கலாம் (முருகா என்றழைக்கவா – TMS)

பாபா என்றழைக்கலாம் பர்த்திநாதா என்றழைக்கலாம்
ஸ்வாமி என்றழைக்கலாம் சாயிநாதாஎன்றழைக்கலாம்
பேர்பல உண்டே  ஆனால் தெய்வம்ஒன்றே + (MUSIC)
அன்புதனைப் நாள்தோறும் தேடித் தந்தான் நம்பால்
வானகத்தில் நில்லாமல் ஓடிவந்தான் மண்பால்
நிலம்வறண்டு மக்கள்மனம் தவித்தபோது
நிலம்வறண்டு மக்கள்மனம் தவித்தபோது-நீர்
தனைக்கொடுத்து களிப்பூட்டி நின்றானம்மா
பாபா என்றழைக்கலாம் பர்த்திநாதா என்றழைக்கலாம்
ஸ்வாமி என்றழைக்கலாம் சாயிநாதாஎன்றழைக்கலாம்
பேர்பல உண்டே  ஆனால் தெய்வம்ஒன்றே + (MUSIC)
சாதிமத பேதம்இல்லை என்றானம்மா உலகில்
அன்பினில் சேவைசெய்ய வைத்தானம்மா-நல்ல
மாற்றங்களை மனம்புகுந்து செய்தானம்மா(2)
உலகுக்கு அன்புத்தந்தை என்றபேர்க்கு அவன்தானம்மா
பாபா என்றழைக்கலாம் பர்த்திநாதா என்றழைக்கலாம்
ஸ்வாமி என்றழைக்கலாம் சாயிநாதாஎன்றழைக்கலாம்
பேர்பல உண்டே  ஆனால் தெய்வம்ஒன்றே
(2) + (MUSIC)
நாம்நாம இசைபாடி கண்சோரஅழைக்க
நாம்நாம இசைபாடி கண்சோரஅழைக்க அவன்
நீறாகப் படம் தன்னில் தெரிந்தானம்மா
தனியன்பால் நடந்துதரிசனம் அளித்தானம்மா
தனியன்பால் நடந்துதரிசனம் அளித்தானம்மா அவன்
அற்புதங்கள் நாம்காணப் புரிந்தானம்மா
பாபா என்றழைக்கலாம் பர்த்திநாதா என்றழைக்கலாம்
ஸ்வாமி என்றழைக்கலாம் சாயிநாதாஎன்றழைக்கலாம்
பேர்பலஉண்டே  ஆனால் தெய்வம்ஒன்றே + (MUSIC)
நாளெல்லாம் சாயிநாமம் பாடிடுவோம் அன்பாய்
நாளெல்லாம் அவன்நாமம் பாடிடுவோம் அன்பாய் .. அம்மா
அன்பினில் கனிந்துசேவை புரிவோம் அம்மா
நெஞ்சம்குளிர அருள் செய்வானம்மா
நெஞ்சம்குளிர அருள் செய்வானம்மா அவன்
ப்ரேம சாயி வடிவாகப் பிறப்பானம்மா அவனை
பாபா என்றழைக்கலாம் பர்த்திநாதா என்றழைக்கலாம்
ஸ்வாமி என்றழைக்கலாம் சாயிநாதாஎன்றழைக்கலாம்
பேர்பலஉண்டே  ஆனால் தெய்வம்ஒன்றே ..பாபா...

No comments:

Post a Comment