அள்ளி-அணைத்திடுவாள் சாயிமா அன்பைத்தரத்-தாயாய் (2)
இந்த வையகத்..தில்வந்து கலங்கிடும்அடியார்தம் வாழ்வினில்மாற்றங்கள் ஏற்றங்கள்தந்திட
அள்ளி அணைத்திடுவாள் சாயிமா அன்பைத்தரத் தாயாய் (2)
(MUSIC)
எள்ளி-நகைத்திடும் மக்களையும்அவள் பிள்ளைஎனக்-கொள்ளுவாள்
அன்பில்அவரைத்தன் வாயாரப்ரேம..ஸ்வரூபலாரா-என்பாள்
1+(SM) +1
நம் அல்லல்கள் தீர்த்திட ஆனந்தம் சேர்த்திட நெஞ்சினில்-நிறைந்திட நினைவினில் இனித்திட
அள்ளி அணைத்திடுவாள் சாயிமா அன்பைத்தரத் தாயாய் (2)
(MUSIC)
நாளும்ப்ரசாந்திநி..லையத்திலே-மன சாந்தியளித்தவளாம்
நேரில்தரிசனம் தந்துஅடியவர் வல்வினை தீர்த்தவளாம்+(M)
1+(SM) +1
நம் சஞ்சலம்மாற்றிட சங்கடம்போக்கிட அஞ்சுதல்நீக்கிட-மங்கலமாக்கிட
அள்ளி அணைத்திடுவாள் சாயிமா அன்பைத்தரத் தாயாய் (2)
இந்த வையகத்..தில்வந்து கலங்கிடும்அடியார்தம் வாழ்வினில்மாற்றங்கள் ஏற்றங்கள்தந்திட
அள்ளி அணைத்திடுவாள் சாயிமா அன்பைத்தரத் தாயாய் (2)
ப்ரேமாவதார சாயி பகவானுக்கி - ஜெய்
No comments:
Post a Comment