தீராத வினையாவும் செல்ல
சாயி நாமமே துணையாகும் அதைநாளும் சொல்ல
(3)
தீராத வினையாவும் செல்ல
(MUSIC)
மெல்லப்பதம் வைத்து-வருவான்
மெல்லப்பதம் வைத்து-வருவான்
ஸ்வாமி என்கின்ற-போதிலே தாயன்பளிப்பான்
(2)
என்னப்பன் என்அன்னை சாயி (3)
அவனின் அன்பைத் தவிர்த்திங்கு வேறேது சாமி
தீராத வினையாவும் செல்ல
(MUSIC)
அழுதுள்ளம் கசிந்துருகக் கண்டே
மண்ணில் அருள்தர மானிட வடிவமாகித்தாய்
அன்பையே ஊட்டுவான் நன்றாய்
அன்று விருபாக்ஷன் வடிவமாய் கோவிலில்நின்றான்
தீராதவினையாவும் செல்ல வினையாவும்செல்ல வினையாவும் செல்ல
(MUSIC)
கன்னைலைச் சொல்லாய் அளிப்பான் (2)
விலை-என்றொன்..றிலாத-தன் அன்பை அளிப்பான்
அன்பில் தினம்சேவை தானே
அன்பில் தினம்சேவை தானே
ஓடிப் பாரில்புரிந்தே சிறந்தே-இருந்தான்
(2)
தீராதவினையாவும் செல்ல வினையாவும்செல்ல வினையாவும் செல்ல
(MUSIC)
எல்லோரும் ஒன்றென்றுருரைத்தான்
உலகம் யாவிலும் அன்புதான் மதம்என்..றுரைத்தான்
(2)
சாய்ராம்-இயம்பியது போலே (2)
தினம்அன்போடு சேவையை செய்தே-களிப்போம்
தீராத வினையாவும் செல்ல
சாயி நாமமே துணையாகும் அதைநாளும் சொல்ல
தீராதவினையாவும் செல்ல வினையாவும்செல்ல வினையாவும் செல்ல
No comments:
Post a Comment