Wednesday, April 22, 2020

189. வருவாயப்பா சாயி (லம்போதரா ஜெய கஜானனா- பஜன்)

வாராயப்பா சாயிகஜானனா 
பாட்டினைக் கேட்டிட பரமதயாளனே
வாராயப்பா சாயிகஜானனா 
பந்தவிமோசனம் வந்துவ..ழங்கிட 
மனமதுபாகாய் தந்தஇசை தனை 
கேட்கப்ரபோ-வா சாயிகஜானன 



No comments:

Post a Comment