Wednesday, April 22, 2020

190. பர்த்திபுரி நாதனுக்கு (தென்பழனி நாதனுக்கு)


பர்த்திபுரி நாதனுக்கு ஈடுஏதம்மா 
சாந்திதரும் இறைவனுக்கு ஈடுஏதம்மா
ஈடுஏதம்மா அவனின் ஈடு யாரம்மா
வேறுயாருமோர் சாயிராம் போலஆகுமா 
ஸ்வாமிபூமி-நாதனுக்கு ஈடுஏதம்மா
தெலுங்கின்-தேன்குரலினுக்கு ஈடுஏதம்மா
ஷிரடிபுரி நாதனுக்கு ஈடுஏதம்மா
த்வாரகையின் அன்னைக்குமோர் ஈடுஏதம்மா
ஈடுஏதம்மா அவனின் ஈடு யாரம்மா
வேறுயாருமோர் சாயிராம் போலஆகுமா 






No comments:

Post a Comment