Wednesday, April 22, 2020

191. பர்த்தி நாயகா (கோபிகா ரமணா)

பர்த்திநாயகா சாந்திதாயகா
பர்த்திநாயக சாந்திதாயக த்வாரகமாயி சாயிராம்
சா..யீ..ராம் சாயிராம் சாயிராம் த்வாரகமாயி சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரசாந்திவாசி சாயிராம்
அண்டமண்டலம் கொண்டவாமன
அண்டமண்டலம் கொண்டவாமன விஸ்வரூப சாயிராம்
சா..யீ..ராம் சாயிராம் சாயிராம் த்வாரகமாயி சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரசாந்திவாசி சாயிராம்
பந்தநாசன பவநிவாரண
 பந்தநாசன பவநிவாரண லோகரக்ஷண சாயிராம்
சா..யீ..ராம் சாயிராம் சாயிராம் த்வாரகமாயி சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரசாந்திவாசி சாயிராம்
மாயமானுஷ தீனபோஷக
மாயமானுஷ தீனபோஷக மானரக்ஷக சாயிராம்
சா..யீ..ராம் சாயிராம் சாயிராம் த்வாரகமாயி சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரசாந்திவாசி சாயிராம்
சுத்தசத்துவ நித்யசத்திய
சுத்தசத்துவ நித்யசத்திய பர்த்திநித்தில சாயிராம்
சா..யீ..ராம் சாயிராம் சாயிராம் த்வாரகமாயி சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரசாந்திவாசி சாயிராம்
வேதரக்ஷண தேவலக்ஷண
வேதரக்ஷண தேவலக்ஷண நாதரூப சாயிராம்
சா..யீ..ராம் சாயிராம் சாயிராம் த்வாரகமாயி சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரசாந்திவாசி சாயிராம்
மதுரபாஷித பக்தபோஷித
மதுரபாஷித பக்தபோஷித தர்மரக்ஷித  சாயிராம்
சா..யீ..ராம் சாயிராம் சாயிராம் த்வாரகமாயி சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரசாந்திவாசி சாயிராம்
ரத்னவம்சஜ *நித்யஜஸ்மித
ரத்னவம்சஜ *நித்யஜஸ்மித சந்த்ரவதன சாயிராம்
சா..யீ..ராம் சாயிராம் சாயிராம் த்வாரகமாயி சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரசாந்தி வாசி சாயிராம்
ஷீராப்திசயன நாகபூஷண
ஷீராப்திசயன நாகபூஷண சர்வதேவ சாயிராம்
சா..யீ..ராம் சாயிராம் சாயிராம் த்வாரகமாயி சாயிராம்
சாயிராம் சாயிராம் ப்ரசாந்தி வாசி சாயிராம்
*ஜஸ்மித = மலர்ந்த முகத்தை உடைய
நாமாவளி=பன்ஸீதரா – Part 3 – Song 367
சர்வ தேவதா ஸ்வரூப சாயி மூர்திக்கி – ஜெய்



No comments:

Post a Comment