Wednesday, April 22, 2020

192. எப்ப வருவாயோ (எப்ப வருவாரோ)


எப்பவருவாயோ எங்கள்-ப்ரேமசாயி (2)
அன்பினைப் பாரில் வழங்கிட-நேரில் எப்ப வருவாயோ
பொற்பதங்கள் வந்து வேதனை-தீர்க்கும் (2)
தரிசனத்தில்-நல்ல காட்சி-தந்தாள..! (எப்பவருவாயோ)
அற்புதங்கள் செய்து ஆனந்தம் தந்து (2)
மாற்றங்களைச் செய்ய மண்ணில்-சாயிநாதா
(எப்பவருவாயோ)
ஜாதி மதம் இன்றி அருளிடும் நேசா  (2)
மேலோர்-கீழோர் என்றே கண்டிடா சாயீசா (2)
(எப்பவருவாயோ)




No comments:

Post a Comment