ம..ன..மேசா..யீசன் நாமத்தை
ம..ன..மேசா..யீசன் நாமத்தைப் பாடுவாய்-தினம் பாடுவாய் (2)
கலங்கிடும் வாழ்வில் அதுதுணை..யாமே (3)
பாரினில் மாந்தரின் புகல்அவன் பே..ரே (2)
நாமம்சொல்ல மனம் எளிதினில் வசமாம்
நம்வினையும்-பாவங்களும் போய்விடுமே
(2)
திருநாமம் மனதாட துயர்வராது
பெருஞ்சுடரும் எழுந்துவரும் இருள்விலகும்
ம..ன..மேசா..யீசன் நாமத்தைப் பாடுவாய்-தினம் பாடுவாய்
விளங்கும் தூய்மை நம்மனம் எங்கும் (2)
துலங்கிடும்தானே நல்ல ப்ரகாசம்
ஒலிக்கும் நாளும் ப்ரணவத்தின் நாதம் (2)
கிட்டவராதே சஞ்சலமென்றும்
ம..ன..மேசா..யீசன் நாமத்தைப் பாடுவாய்-தினம் பாடுவாய்
No comments:
Post a Comment