அன்பால்
மனம்கனிந்துலகில் சேவைசெய்வாய்
எளியவர் துயர்துடைத்திட அன்பால்
(3)
நொந்தவர் நோய்களை தீனர்களுக்குதவு (2)
நொந்தவர் நோய்களை தீனர்களுக்குதவ-சென்றிடுவாய்உடனே
நீசென்றிடுவாய்உடனே நெஞ்சமே உனதன்பால்
மனம் கனிந்துலகில் சேவைசெய்வாய்
எளியவர் துயர்துடைத்திட அன்பால்
(MUSIC)
நைந்தவர்களைநீ பாரில்தேடிநல் சேவைதனைப் புரிந்து வாழவும் வேண்டும்
சிந்தை..யினில்சாயி ராமனின் நாமத்தையே
இசைத்திடு கின்றஉயர் சாதனை வேண்டும்
இந்த உலகில் இருள்விலகி
இந்த உலகில் இருள்விலகி பவபயத்தின் வசமாய்
அழியாமல் அருள்தரும் சாயி
சொந்தமென வருவான் பர்த்தீச்வரன்
(1+SM+1)
உந்தன் அன்னையாய் வழிகாட்டும் தந்தையுமாய் (2)
அன்பால்
மனம் கனிந்துலகில் சேவைசெய்வாய்
எளியவர் துயர் துடைத்திட அன்பால்
No comments:
Post a Comment