சத்யசாயிநா..மம் (3)
ஸ்மரணமே போதும் சத்யசாயிநாமம்
தீஞ்சுவைச் சாறே இனித்திடும் தேனே சத்யசாயிநாமம் (2)
கல்லெனும் நெஞ்சிலும்
கல்லெனும் நெஞ்சிலும் அன்பை விதைக்கும் (3)
தன்னுணர்வேதந்து ஆட்கொள்ளும் வேதம் சத்யசாயிநாமம் (2)
(MUSIC)
நன்மனத்தால் சொல்ல
நன்மனத்தால் சொல்ல அனுதினம் சொல்ல (3)
கண்ணிமைபோல் நம்மைக் காக்கின்றநாமம் சத்யசாயிநாமம் (2)
சத்யசாயிநாமம் (2)
No comments:
Post a Comment