சாயீ பிறந்து-மீண்டும் வாரயப்பா (3)
பூமியிலே துணையேது-உய்ய விரைந்து
சாயீ பிறந்துமீண்டும் வாரயப்பா
(3)
நினதருள் புரிய மனம் வைத்திடாய் (2)
நீ எங்குசென்றாயோ நான் என்னசெய்வேனோ ஹேப்ரேம
சாயீ பிறந்துமீண்டும் வாரயப்பா
(3)
சாயீ பிறந்துமீண்டும் வாரயப்பா ஆ..
(MUSIC)
மண்ணைத் துறந்தது ந்யாயம் தானோ (4)
பாபா நீவேறு தாய்வேறோ எவன் சொன்னவன்
மண்ணைத் துறந்தது ந்யாயம் தானோ
(2)
மண்ணைத் துறந்தது ந்யாயம் தானோ
மண்ணில் வந்தே உறை சாயீசனே
(SM)
(2)
உனது குழந்தைமனம் வாடிஅழவேஇன்று
மண்ணைத் துறந்தது ந்யாயம் தானோ..ஓ
No comments:
Post a Comment