Monday, April 27, 2020

203. ப்ரேமையில்-மானிட (பூமியில் மானிட-MKT) **



ப்ரேமையில்-மானிட ஜென்மமெடுத்தஓம்..காரஸ்வரூபன்
சாயிபிரான் 
(2)
நாள்தோறும் காண்பவர் உள்ளம் மயங்கவே (2)
தரிசனம் தரும்அவன் ஆண்டவனே (2)

வெங்கவ தூதரின் வேண்டுதலால் சிவன் 
சத்தியமாய் உலகில்பிறந்தான் 
(2)
நித்தியம்சாயி பிரான்அவன் நாமத்தை (2)
பக்தியில்-பாடுவாய் தினம்மனமே (2) 
(MUSIC)

பேதமில் சேவையும் அன்பும் அஹிம்சையும்
பூமியிலே வர காரணமே
(2)
சாயீசன்போல் துணைவே ரிலையேஒரு 
தாயெனவே வருவான் உலகே
(2)






No comments:

Post a Comment