Monday, April 27, 2020

209. மனம் தனிலே (மனம் கனிந்தே-MKT)



மனம்தனிலே சாயிபாதம் நீகாண்பாய் (3)
மனம்தனிலே..
இதத்தையே தரும் ஆ..
இதத்தையே தரும் அவன்-அருள்தாள் (3)
எந்த-நேரத்திலும் புகல்அவன் தாளே (2)
மனம்தனிலே சாயிபாதம் நீ காண்பாய் .. மனம்தனிலே
(Music)
பரத்திப்ரசா..ந்தினி ஷிரடிநி..வா..சினி
பரத்திப்ரசா..ந்தினி ஷிரடிநி..வா..சினி சாயியின் பதமே நினை (2)
வந்துடனே அஹங்..காரம்போக்கிடும் (2)
வேதனைபோக்கும் போதம்தரும் பதம் (2)
மனம்தனிலே சாயிபாதம் நீகாண்பாய் ஆ..




No comments:

Post a Comment