Monday, April 27, 2020

210. பாபா..சாயீசா (கிருஷ்ணா முகுந்தா முராரே)



பாபா ..சாயீசா... நீ வாயேன்...(2)
சாயி பாபா சாயீசா நீவாயேன் (3)
அருள்பரி பூரணா ஜகத்பரி பாலனா (2)
வருவாய் புவிநாடி சாயீசா (2)
பாபா சாயீசா நீவாயேன் +(SM)
போக்கிடு வல்வினை தந்திடு போதனை (2)
குருவாய் இகம்வருவாய் சாயீசா (2)
பாபா சாயீசா நீவாயேன் +(Small Pause)
விருத்தம்
இனிய அன்புடன் குவலயம் தனில் நீயும்
உதிரும் திருநீறளி-மீண்டும்
கோடி ஜன்ம பிராரப்தம்
ஓட்டிப் பஞ்சுபஞ்சாக்கும் உன்பாதம்
கோடி ஜன்ம வினைபாவங்கள் போக்கிட(3)
குவலயம்தனில் வாராய் சாயீசா (3)
பாபா ..சாயீசா நீ வாயேன்
சாயி பாபா ..சாயீசா நீ வாயேன்.. நீ வாயேன்




No comments:

Post a Comment