Monday, April 27, 2020

215. ராமன் சாயி ராமன் (ராஜன் மஹராஜன்-MKT )


ராமன் சாயிராமன் 
திருபர்த்தியூர்மேவி புவிகாக்கும் சாயிராமன் சாயிராமன் (2)
திருபர்த்தியூர்மேவி புவிகாக்கும் சாயிராமன்
ப்ரேம ஸ்வரூபன் சத்யவடிவமவன் (4)
நீறினை அருளாய் பாலித்து மகிழ்விக்கும் (2)
ராமன் சாயிராமன்
மட்டிலாத் துயர்மிகக் களைந்திடுவான் அன்பில் (2)
மண்ணிற் பிறந்த இறைவன் அவனே (2)
கட்டிக் கரும்பாகி இனித்தளித்தான் வந்து (3)
திருவடி தரிசனம் தந்தான் அன்பாய்நாளும் (2) 
ராமன் சாயிராமன் திருபர்த்தியூர்மேவி புவிகாக்கும் சாயிராமன்

ஸ்வரம்

ப்ரேம ஸ்வரூபன்... (2:28)
பநிதநிதா நிததநி நிததபதநி...ப்ரேம ஸ்வரூபன்
சரிகதா பதநிபா மமபநிதநி... ப்ரேம ஸ்வரூபன்
கரிதத் தநிநிததபபம-பதமா பதநிம்மா பதநிதமா-பதநிகரிகமக்கரிதப் பதபா-மபதநி...ப்ரேம ஸ்வரூபன் (3:18)
சரிதநிதநி தரிதநிதநி நிரிதநிதநி ரிரிதநிதநி-
தரிதநிந்நிரீரி பாதமாபதநி...ப்ரேம ஸ்வரூபன் (3:38)
தநிதத்-திநிதத் தநிதத்-திநிதத் தநிதநித நிந்நீதபமபதிததிதநீ..ஈ 
ரிமகரிரிகாக நிகரிசசரீரி நிநிசரீரி மாதமாப-தாதமாபதநி..
...ப்ரேம ஸ்வரூபன் (4:08)
சநிரிதநிதபத பதபமகரிசநிதா ரிகமரிகதா பதநிபதமா
பநிதாந்நிதா நிநிதந்நிநி மகக்கரிரி-கரிம்மகரிசா நிதஸ்சந்நிதப
மமப்பதநி ...ப்ரேம ஸ்வரூபன் (4:38)
சதபா பமபத்-சதபா மகமப்பாப்-பகரிதப்பா
பமபநிசத-மமபதமா பநிதநிதபப்பதபமா
 பதபதபமா பநிதநிதபா பசதநிதமா பநிதநிதமா கநிதநிதமா
பமா ரிமா கமா பமா மா 
பப்பாகபரிதநி சரிதப்ப-பப்பகரி சரிகதா தபமரிபரிகரிதா 
ரிமாநிதப தபதபமகரிசா
ததா பப ரிரீ கக நிநிந் நிததநி-நிததப-தந்நிதா
நிநித நிநிததா .. நிநித நிநிககா ...
ககா ..மபா .. ரிரீ.. மபா.. மமா ..நிநீ.. நிநீ..  (5:38)
ககரிரிசசநி நிநிசதநிநித சசநிநிததப
கக்கரிச நிச்சிதநி கச்சநித 
பமசதநிநித பமபதததநிச சரிகமபத நிச்சிதநி கச்சநித மப்பதநி
மமகரிநிநித நிநிநிநிசதப மமசசநிநிநி
மக்கரிச கச்சிதநி மப்பதநி...ப்ரேம ஸ்வரூபன்










No comments:

Post a Comment