உனையன்றித் துணையாக யாருமுண்டோ (3)
அருள்சாயீ..சனே இருள்விலக உலகில்
உனையன்றித் துணை..யாக யாருமுண்டோ
(2)
வந்திடுவாய்
வந்திடுவாய்இந்த மண்ணகம் மேல் (2)
அவ தரித்திடுவாய்ஏன் தாமதம் பாபா
உனையன்றித் துணையாக யாருமுண்டோ
சோகத்திலே
சோகத்திலே மாயக் கடல்தனிலே (2)
வரும் அபாயத்திலே ஒரு உபாயம்என்றே
உனையன்றித் துணையாக யாருமுண்டோ
(MUSIC)
வானத்திலே
வானத்திலே ஈரேழ் உலகத்திலே (2)
ஒரு தாயெனவே அன்பை வழங்கிடபாபா
உனையன்றித் துணையாக யாருமுண்டோ
அருள்சாயீ..சனே இருள்விலக உலகில்
உனையன்றித் துணை..யாக யாருமுண்டோ
No comments:
Post a Comment