Monday, April 27, 2020

217. தரிசனம் தந்த சாயிராம் (வதனமே-MKT)


தரிசனம் தந்த சாயிராம்
தரிசனம் தந்த சாயிராம் நடந்து நிதானமாய் (2)
தரிசனம் தந்த சாயிராம்
மானிடனாய் நல்பிறப்பாய்
மானிடனாய் நல்பிறப்பாய் வழியைக் காட்டுவாய் (2)
தரிசனம் தந்த சாயிராம்
நடந்து நிதானமாய் தரிசனம் தந்த சாயிராம்
(MUSIC)
இன்னும் வந்திட மனமில்லையா
இன்னும்வந்திட மனமில்லையா ஏனிந்தவிளை யாட்டுமைய்யா (2) 
வந்து முகம் காட்டுமைய்யா (2)
உலகில்மானிட..னாய்
வந்து முகம் காட்டுமைய்யா உலகில்மானிட..னாய்
தரிசனம் தந்த சாயிராம்
நடந்து நிதானமாய் தரிசனம் தந்த சாயிராம்




No comments:

Post a Comment