பர்த்திபு..ரீஸ்வரனே புவிவந்த அன்பெனும் ஆண்டவனே (2)
நல்தந்தை வடிவம்தனில் தந்தை வடிவம்தனில்
தந்தைவடிவம்தனில் திருப்பாதம் தன்னில் புகல்கொடுப்பான்
நல்தந்தைவடிவம்தனில் திருப்பாதம்தன்னில் புகல்கொடுப்பான்
ஷிரடிபுரீசன் ஷிரடிபுரீசன்
திருப்பதம் காணக்கிடைக்காதே ஷிரடிபுரீசன்
(SM)
ஷிரடிபுரீசன் திருப்பதம் காணக்கிடைக்காதே
அவன்புகழ்பாடு
அவன்புகழ்பாடு உலகினில் தவம்அதுதானே (2)
தவம்அதுதானே
(MUSIC)
கனிந்திடும் நெஞ்சுடனே
கனிந்திடும் நெஞ்சுடனே தினம்நீ சேவையை செய்போதும் (2)
உள்ளமது பாகாய் புரியும்
(SM)
உள்ளமது பாகாய் புரியும் நாமஜபம் போதும் (2)
பர்த்திபு..ரீஸ்வரனே புவிவந்த அன்பெனும் ஆண்டவனே
நல்தந்தைவடிவம்தனில் திருப்பாதம்தன்னில் புகல்கொடுப்பான் (2)
No comments:
Post a Comment