பவபயம் இல்லையே..தொடர்வினை பவபயம் நமக்கினி இல்லையே
அவதரித்தருள் தரும் சாயி உன் பதமே (2)
தொடர்வினை பவபயம் நமக்கினி இல்லையே
தரிசனங்களில்உன் அருள்தரும் இறையே (2)
உனது நடையழகுக் கீடெங்கும் இல்லையே (2)
தொடர்வினை பவபயம் நமக்கினி இல்லையே
அவதரித்தருள் தரும் சாயிஉன் பதமே
தொடர்வினை பவபயம் நமக்கினி இல்லையே
(MUSIC)
சதுர்யுகமும் தோன்றி அருள்தரும் ஸ்வாமி (2)
உலகிலுருவமுடன் வளையவா சாயி (2)
அதிகமிலையே நான் கேட்பது கெஞ்சி (2)
ப்ரேமையின் வடிவத்தில் சீக்கிரம் வாநீ (2)
தொடர்வினை பவபயம் நமக்கினி இல்லையே
அவதரித்தருள் தரும் சாயி உன் பதமே
தொடர்வினை பவபயம் நமக்கினி இல்லையே
No comments:
Post a Comment