தந்தைவடிவா..னவனேசர்வேசா சாயிநாதனே (2)
தரிசனம் வழங்கி கனிவும் அன்பையும் சொரிந்து அருளும்
ப்ரேமவடிவே குருவே உலகாண்ட சாயிநாதனே (2)
தந்தைவடிவா..னவனேசர்வேசா சாயிநாதனே
(Music)
தீனபந்துநீ விநோதா நோய்களைப் போக்கும் தயாநிதே (2)
மானிடன் உடல் எடுக்கும் பூமிநாதனே (2)
ப்ரேமவடிவே ப்ரேமவடிவே ப்ரேமவடிவே
ப்ரேமவடிவே குருவே உலகாண்ட சாயிநாதனே
தந்தைவடிவா..னவனேசர்வேசா சாயிநாதனே
(Music)
பாவபந்தம் பாழும்வினையை.. ஆ..
பாவபந்தம் பாழும்வினையை போக்கவந்த சர்வேஸ்வரனே(2)
பேசும்மொழி தேனெனவே இருமீசா சாயிநாதனே (2)
தந்தைவடிவா..னவனேசர்வேசா சாயிநாதனே
No comments:
Post a Comment