தாயேநம்சாயி உலகின்தாயே நம்சாயி
அன்பின்உருவாகி துணைவருவாள் நம்சாயி
பாரினில் அன்பைக் கொடுப்பதிலே
யாருமவள் இணையிலையே
(2)
எடுப்பாள் இன்னொரு அவதாரம்
ஆவலுடன் காத்திருப்போம்
(2)
தாயேநம்சாயி உலகின்தாயே நம்சாயி
(MUSIC)
அன்னை சாயி தரிசனத்தில் அகமும்புறமும் மகிழ்ந்திருந்தோம் (2)
அம்மா என்றுன் திருவடியை மறுபடியும் கண்டிடுவோம் (2)
தாயேநம்சாயி உலகின்தாயே நம்சாயி
(MUSIC)
தங்கரத ஊர்வலத்தில் வந்தாயே சாயிஅம்மா (2)
திரும்பவலம் வந்திடுவாய் ப்ரேமசாயிவடிவமுமாய் (2)
தாயேநம்சாயி உலகின்தாயே நம்சாயி
அன்பின்உருவாகி துணைவருவாள் நம்சாயி
(2)
No comments:
Post a Comment