Wednesday, April 29, 2020

253. அன்புவடிவாய் அன்புவடிவாய்(ரூப பகத்த-Abhung)

Vittaldass

அன்புவடிவாய் அன்புவடிவாய் அன்புவடிவாய்த்தோன்றிய (2) 
எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம் சாயிராம்
சத்யசாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம்
ஒரு அன்னையின் வடிவாய் ஒரு தந்தையின் வடிவாய் (2)
அன்புவடிவாய் அன்புவடிவாய் அன்புவடிவாய்த் தோன்றிய 
எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம் சாயிராம்
சத்யசா..யி..ராம் சாயிராம் சாயிராம் சாயிராம்
உகுத்த கண்ணீர்தேடிஓடி வந்து துடைத்திடப் பாரில் (2)
அன்புவடிவாய் அன்புவடிவாய் அன்புவடிவாய்த் தோன்றிய 
எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம் சாயிராம்
சத்யசா..யி..ராம் சாயிராம் சாயிராம் சாயிராம்
சர்வ உலகையாளுமாதி பகவன் பாரைத்தேடிஒரு (2)
அன்புவடிவாய் அன்புவடிவாய் அன்புவடிவாய்த் தோன்றிய 
எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம் எங்கள்சாயிராம் சாயிராம்
சத்யசா..யி..ராம் சாயிராம் சாயிராம் சாயிராம்
நாமாவளி
அன்பாற்றல் மீண்டும்தோன்றவா ப்ரேமசாயிராம் (2)
உன்னாசை முகத்தைக் காட்டுவாய் சாயிசுந்தர (2) 
உன்னாற்றல் மீண்டும் தோன்றவா வல்வினை-சஞ்சித (2)
என்பாவம் போக்க காக்கவா சாயி சுந்தர 
(Different)
சாயிசுந்தர ப்ரேமமோகன(chorus) (Repeat)
 (Different)
சாயிராமா சாயி நாதா(chorus) (Repeat)
அன்பாற்றல் மீண்டும்தோன்றவா ப்ரேமசாயிராம் 
உன்னாசை முகத்தைக் காட்டுவாய் சாயிசுந்தர 
சாயிசுந்தர ப்ரேமமோகன(chorus) (Repeat)
சத்ய சாயி பகவானுக்கு – ஜெய்

No comments:

Post a Comment