Wednesday, April 29, 2020

254. சொல்லச் சொல்ல (சொல்லச் சொல்ல தித்திக்குமே)


சொல்லச் சொல்ல தித்திக்குதே சாயிஉந்தன் திருநாமம் (3)
சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (2) + (தாளம்)
    என்னருசி ஆஹாஹா தேனின்ருசி இனிக்காதே (2)   
ஹேசாயி உன்நாமம் தந்தருசி முன்னாலே
சொல்லச் சொல்ல தித்திக்குதே சாயிஉந்தன் திருநாமம் (2)
சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (2) + (தாளம்)
இன்னமுது உன்நாமம் எண்ணமதில் நிறைநாமம் (2)
சர்வலோகம் நிறைஓமே சாயி உந்தன் திருநாமம் (2)
சொல்லச் சொல்ல தித்திக்குதே சாயிஉந்தன் திருநாமம் சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (2) + (தாளம்)
மாயக்கடல்-மேலே ஒடமாகும்-நாமம்
மாயக்கடல் மேலேமேலேமேலே ஒடமாகும் நாமநாமநாமம்
மாயக்கடல்-மேலே ஒடமாகும்-நாமம்
சாயிநாம-கீதம் வேத நாதம்
சொல்லச் சொல்ல தித்திக்குதே சாயிஉந்தன் திருநாமம் (2)
கோவிந்தன்எந்தன்சாயி கோபாலன்எந்தன்சாயி (2)
சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (2) + (தாளம்)
யாகயோகம் செய்யவேண்டாம் தீபதூப பூஜைவேண்டாம் (2)
சாயிநாம கீதம் செய்தால் மேன்மைஎல்லாம் தானேவரும் (2)
சொல்லச் சொல்ல தித்திக்குதே சாயிஉந்தன் திருநாமம் (2)
சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ சாயீசாயீ (4)

பகவான் சத்யசாயிக்கி - ஜெய்





No comments:

Post a Comment