Thursday, April 30, 2020

273. எல்லையில்லாப் பாசம் (நெல்லையப்பா நேசம்)


எல்லையில்லாப் பாசம் கொண்டவனாம் (4)
தொல்லைகள் யாவை..யு..மே போக்குகின்ற சாயிபிரான்
 எல்லையில்லாப் பாசம் கொண்டவனாம்
கள்ளமில்லா நல்லிதயம் ஒன்றை மட்டும் காண்பானாம்
 சொல்லிடவே முடியாத அன்பை அள்ளித் தருவானாம்
 எல்லையில்லாப் பாசம் கொண்டவனாம்
சாயிபிரான் திருப்பாதம் துலங்கும் பட்டாய்
அவன் திருநாமம் சொல்லத் துன்பம் போகும் சிட்டாய்
பல ஜன்மஜன்மாந்தரத்தில் வந்தசஞ்சித மூட்டை
வினையொடும் சாயீசனின் காட்சியைப்-பெற்றால்
தன்னைவிட்டு மற்றவரின் இன்பதுன்பம் தன்னைப் போக்கி
அன்புசெய்வாய் என்று சொன்ன தெய்வமவன்
எல்லையில்லாப் பாசம் கொண்டவனாம்
தொல்லைகள் யாவை..யு..மே போக்குகின்ற சாயிபிரான்
 எல்லையில்லாப் பாசம் கொண்டவனாம்
நாமாவளி
( HaridassGiri Swamigal: ஓம் நமசிவாய-N: நாமாவளி-ஓம் நமசிவாய  )

சா..யீஸ்..வராய சிவாய நமஓம்

புண்டரீகம்
நம ஸ்ரீபர்த்தி பதயே .. ஹர ஹர சாயீஸ்வரா









No comments:

Post a Comment