தயையும் ப்ரேமையும் சேர்ந்து வந்தஎன் தெய்வமே சாயிதெய்வமே
அன்னையே-என் தந்தை நீயே அனைத்துமான-என் தெய்வமே
என் தெய்வமே சாயி தெய்வமே (2)
தயையும் ப்ரேமையும் சேர்ந்து வந்தஎன் தெய்வமே சாயிதெய்வமே+(M)
ப்ரேமத்தருவாய் லோககுருவாய் இந்தபூமியில் வந்துசேர (2)
மனது-வை நீ கருணை-செய் ப்ரேம சாயியின் ரூபமாய்
என் தெய்வமே சாயி தெய்வமே (2) + (sm)
தயையும் ப்ரேமையும் சேர்ந்து வந்தஎன் தெய்வமே சாயிதெய்வமே
(Music)
விதியை மாற்றிட பாபம் போக்கிட ப்ரேம சாயிநீ வந்திடாய்
(SM)
கருணைத் தருவே கைவல்ய குருவே சாயிபாபா வந்திடாய்
என் தெய்வமே சாயி தெய்வமே (2)
தயையும் ப்ரேமையும் சேர்ந்து வந்தஎன் தெய்வமே சாயிதெய்வமே
அன்னையே-என் தந்தை நீயே அனைத்துமான-என் தெய்வமே
என் தெய்வமே சாயி தெய்வமே (2)
No comments:
Post a Comment