ஹே சாயீசா திரும்பிடு பாபா ஏக்கத்தைத் தீரு..ப்ரபோ
ப்ரபோ ஏக்கத்தைத் தீரு ப்ரபோ
பிரிவொரு நோயாய் வாட்டுது பாராய் (3)
ஓர்கதி பாரினில் உன்னடி தானே
வாவா விரைவாய் ப்ரேமையைத் தரவா
ஹே சாயீசா திரும்பிடு பாபா ஏக்கத்தைத் தீரு ப்ரபோ ப்ரபோ ஏக்கத்தைத் தீரு ப்ரபோ
உன்னடி பஞ்சென மெத்தென வாவா (3)
உன்தரிசனம்தா வந்து சாயிமா
ப்ரேமஸ்வரூபமே உலகைக் காக்கவா
ஹே சாயீசா திரும்பிடு பாபா ஏக்கத்தைத் தீரு ப்ரபோ ப்ரபோ ஏக்கத்தைத் தீரு ப்ரபோ (2)
சொத்து சுகமெல்லாம் எனக்கு-நீ..தான் (3)
வேண்டுவதோ-நன் மதிநின் கதிதான்
அக்கறையோடெனை ஆதரி பாபா
ஹே சாயீசா திரும்பிடு பாபா ஏக்கத்தைத் தீரு ப்ரபோ ப்ரபோ ஏக்கத்தைத் தீரு ப்ரபோ (2)
அஞ்சிடும் போதிலே வந்திடும் இறைவா (3)
கெஞ்..சும் சே..யைப் பராமுகம் தகுமா
கொஞ்சம்கே..ளாயோ இளகும்பிதா..வென
ஹே சாயீசா திரும்பிடு பாபா ஏக்கத்தைத் தீரு ப்ரபோ ப்ரபோ ஏக்கத்தைத் தீரு ப்ரபோ (2)
No comments:
Post a Comment