Thursday, April 30, 2020

318. சாயிராம் சத்ய சாயிராம்(வெற்றிவேல் அது வீரவேல்—சீர்காழி)





சாயிராம் சாயிராம்
சாயிராம் சத்ய சாயிராம் (2)
நெஞ்சினுக்குள் சுவை கொடுக்கும் சத்யசாயிராமன் என்னும்பேர்
சாயிராம் சத்ய சாயிராம் (2)
(MUSIC)
சற்று சொல்லிட நெஞ்சினில் பக்திநல்கும் அன்பின்-பேர்
சுற்றம்-ஆகி நம்மைக் காக்கும் தந்தைசாயி எனும்பேர் (2)
சாயிராம் சத்ய சாயிராம் (2)
(MUSIC)
அன்புத் தேன் தனைச் சிந்தும் பேர் அதைச் சொல்லும் பேர் தனைக் காக்கும்பேர் (2)




No comments:

Post a Comment