Thursday, April 30, 2020

320. சாயி உன் தரிசனம் அழகு(முருகனின் மறுபெயர் அழகு)


சா..யிஉன் தரிசனம் அழகு  (3)

சா..யிஉன் தரிசனம் அழகு 
உந்தன் மலர்முகம் கண்ணுக்கு விருந்து
(4)
சா..யிஉன் தரிசனம் அழகு 
(MUSIC)
அன்புக்கு நீ ஒரு உருவு (5)
நீ ஏமிரா என்பதே அழகு 
அன்புக்கு நீ ஒரு உருவு நீ ஏமிரா என்பதே அழகு (3)
சா..யிஉன் தரிசனம் அழகு 
உந்தன் மலர்முகம் கண்ணுக்கு விருந்து
சா..யிஉன் தரிசனம் அழகு 
(MUSIC)
  வேதங்கள் உன்-திருக் குரலே (6)
உன் தாளோடு அளிப்பாயே புகலே
 வேதங்கள் உன்-திருக் குரலே
உன் தாளோடு அளிப்பாயே புகலே
சிறப்புரும் இறைபெரும் பிறப்பே (4)
நீ இருக்க-என் மனம்-குடி இருப்பே
சிறப்புரும் இறைபெரும் பிறப்பே
நீ இருக்க-என் மனம்-குடி இருப்பே
சா..யிஉன் தரிசனம் அழகு 
உந்தன் மலர்முகம் கண்ணுக்கு விருந்து
சா..யிஉன் தரிசனம் அழகு 




No comments:

Post a Comment