Thursday, April 30, 2020

322. வருக வருக (ஜனனி ஜனனி சத்ய சாயி சுப ஜனனி)




வருக வருக சத்ய-சாயி நீ வருக
சிவ ரூபமே திரு மாலனே சாயீச..நீ வருக
சத்ய ஸ்வரூபமே வருக
மானவ ரூபமே வருக
பர்த்தி புரீசனே வருக
அன்பு ஸ்வரூபமே வருக
தாயின் அன்பு ஸ்வரூபமே வருக
வருக வருக …..
வருக வருக சத்ய-சாயி நீ வருக (CHORUS)


No comments:

Post a Comment