Thursday, April 30, 2020

323. பெருமானே நம் சாயிராம் (விளையாட இது நேரமா)



பெருமானே நம் சாயிராம் அன்பின்
(பெருமானே நம் சாயிராம்)
நம் வினையாவும் தினம்தோறும் தரும் தொல்லை களைகின்ற
(பெருமானே நம் சாயிராம்)
(2)
மனித்த ஜன்மம் எடுத்துப் பிறந்தே சாயிராம்
மனித்த ஜன்மம் எடுத்துப் பிறந்தே
இறங்கிவந்து நிஜமாக புவிநாடி நமை-நாடி வருகின்ற
(பெருமானே நம் சாயிராம்)
முழுதான நிலவோ தீ பரவாத குளிரோ (2)
சிவரூபமோ மனம் தனில்-சேயும் அவனோ
பழித்தோரை மறுக்காது (2)
தாயாய் சென்றெதிர் கொண்டு 

பொழிகின்ற அன்போடு அன்பென்று அழைக்கின்ற
(பெருமானே நம் சாயிராம்)
(2)
ப்ரேமை வடிவான அன்பின் வடிவான
பெருமானே.. பெருமானே.. பெருமானே.. நம் சாயிராம்



No comments:

Post a Comment