விரிசடை சிவனே சாயி பிரான்
வான் விரிசடை சிவனே சாயி பிரான்
மனித்த உடல் உடன் உலகில் பிணிகள் அகலும்
விதம்-நம்முடன் உலவும் சிதம்பரமாடிடும்
(விரிசடை சிவனே சாயி பிரான்..)
நேசனே ஷிரடிவாசனே
சத்யசாயீசனே என இப்பாரெலாம் பாடி
நாளும் மகிழும் திரு நாமமும்
தான் தரித்தே வாழும் அன்பவதாரமாம்
(விரிசடை சிவனே சாயி பிரான்..)
நாமாவளி(கங்காதர)
சாயீஸ்வர.. சாயீஸ்வர.. சாயீஸ்வர.. சாயீஸ்வர
சாயீஸ்வர.. சாயீஸ்வர
சாயீஸ்வர
No comments:
Post a Comment