Thursday, April 30, 2020

326. ஸ்ரீ சாயி தேவ தேவா (வனமாலி வாசுதேவா-நாமாவளி)

ஸ்ரீ சாயி தேவ தேவா ஜகத்காரண நாதா பாபா
ஜகத்காரண நாதா பாபா
பர்த்தி-சதனா விகசித வதனா ஜகத் காரண நாதா பாபா  
ஜகத்காரண நாதா பாபா
நாதா பாபா 

ஸ்ரீ.சத்ய சாயி பகவானுக்கி - ஜெய்
(or)
வருவாயே சாயி தேவா நடமாடிட வாவா பாபா
நடமாடிட வாவா பாபா
பர்த்தி சதனா சத்திய ஹ்ருதயா நடமாடிட வாவா பாபா
நடமாடிட வாவா பாபா
வாவா பாபா  
ஸ்ரீ.சத்ய சாயி பகவானுக்கி - ஜெய்

(or)
வனமாலி நீயே சாயி ஸ்ரீ ராமன் நீயே சாயி
 ஸ்ரீ ராமன் நீயே சாயி
பிரமனவன் நீயே சாயி பரமசிவன் நீயே சாயி
பரமசிவன் நீயே சாயி
நீயே சாயி

ஸ்ரீ.சத்ய சாயி பகவானுக்கி - ஜெய்



Sri Saayi Dheva Dhevaa(Vanamaali Vaasu Dhevaa)

Sri Saayi Dheva Dhevaa Jagath Kaarana naadhaa baabaa
Jagath Kaarana naadhaa baabaa
Parthi Sadhanaa Vigasitha vadhanaa Jagath Kaarana naadhaa baabaa
Jagath Kaarana naadhaa baabaa (4)


Sri Sathya Saayi Bhagavaanukki-Jai


No comments:

Post a Comment