ஹே சாயிசிவா பவம் போக்கு பவா
ஹே-சாயி-சர்வே..சா உன்பாத சரணம்
ஹே சாயிசிவா பவம் போக்கு பவா
ப்ரசாந்தி
நிலையா ப்ரேமஸ்வரூபா பர்த்திபுரீ நாதா
பர்த்திபுரீ
நாதா
சத்ய
ஸ்வரூப சித்ராவதி தீரா ஹே பர்த்தீ சாயி
ஹே சாயிசிவா பவம் போக்கு பவா (2)
மாதா
ஈஸ்வரி மங்கள தனயா யாருண்டோ உன்போல்
யாருண்டோ
உன்போல்
த்வாரக
வாசகோ..தாவரி-தீரா ஹேஷீ..ரடிசா..யி
ஹே சாயிசிவா பவம் போக்கு பவா (2)
ஹே-சாயி-சர்வே..சா உன்பாத சரணம்
ஹே சாயிசிவா பவம் போக்கு பவா (n)
No comments:
Post a Comment