Thursday, April 30, 2020

328. ஹே சாயி ப்ரபோ (மாம்பாஹி குரோ பக்திம் தேஹி விபோ)


ஹே சாயி ப்ரபோ தெய்வம் நீயல்லவோ
நீ எந்தன் தாயன்..றோ முன்போல வரணும்
ஹே சாயி ப்ரபோ தெய்வம் நீயல்லவோ
உன் மனம் இளகாய் மன்பதை வருவாய் என் துயர் பாரைய்யா
என் துயர் பாரைய்யா
திரும்பவும் வருவேன் என்றதை நீயும் மறந்தது ஏனய்யா
ஹே சாயி ப்ரபோ தெய்வம் நீயல்லவோ (2)
நீதான்-எங்களைக் காத்திட-ஓர்கதி வேறாரோ உன்போல்
வேறாரோ உன்போல்
உன்தாள் பணிந்திடும் மாபெரும்-பாக்கியம் தந்திடுவாய் முன்போல்
ஹே சாயி ப்ரபோ தெய்வம் நீயல்லவோ
நீ எந்தன் தாயன்..றோ முன்போல வரணும்
ஹே சாயி ப்ரபோ தெய்வம் நீயல்லவோ




No comments:

Post a Comment