Thursday, April 30, 2020

330. அன்பே சாயி மனம் (பிபரே ராம ரசம்)


அன்பே சாயி மனம் .. குலவும் அன்பே சாயி மனம்

சாயி சாயி என  அருள் திருநாமம் 
கசிந்து-பாட  வரும் அருள்-திரு நீறும்
(அன்பே சாயி மனம்…)
திருவாய்-மொழி தேனினும் இனிப்பாகும்
கருவாய் நமைக் கொஞ்சி அது பேசும்
(அன்பே சாயி மனம்…)
உனக்கு உனக்கு என ப்ரேமையைக் காட்டும்
சகல பேர்க்கும் அது பரிந்ததை ஊட்டும்
மனிதரூபம் தனில்-வரும் இறை ஆகும்
பிரம்மானந்தம் தினம் வந்து கூட்டும்
(அன்பே சாயி மனம்…)
நாமாவளி
(R: ராகவா சுந்தரா ராமா ரகுவரா)

ஷீரடீ நாயகா ரத்னா கரவரா


No comments:

Post a Comment