Thursday, April 30, 2020

331. சாயி சாயி வா என் சாயி (ஏச்சி ஏச்சி மாஜி ஆச-Abhung)



சாயி சாயி வா என் ஸ்வாமி
எங்கள் ஜன்ம சாபம் போக்க
(சாயி சாயி வா என் ஸ்வாமி)
எங்கள் ஸ்வாமி நீயே சாயி
ஏது சொந்தம் வேறு மாயி
(சாயி சாயி வா என் ஸ்வாமி)
எங்கள் கண்கள் உன்னைக் காண
கொண்ட ஏக்கம் தன்னைக் காண
(சாயி சாயி வா என் ஸ்வாமி)
இதோ எங்கள்  பாடல் கேட்டு
துக்கம் யாவும் சென்று போக
(சாயி சாயி வா என் ஸ்வாமி)
நாமாவளி
சாயிராம சாயிராமா (n)
அன்பைத்தர துயர்போக்கிட வா ப்ரேமசாயி நாதா (n)
வா ப்ரேமசாயி நாதா (n)


No comments:

Post a Comment