Thursday, April 30, 2020

333. சாயிநாமமே சித்தானந்த மாகுமே(நாதலோலுடை-தியாகராஜா)



சாயி நாமமே சிதானந்த மாகுமே சத்ய
 சாயி நாமமே சிதானந்த மாகுமே
சாது முநிஜன
நெஞ்சம் தனில் சதா ஜபித்த      
(சாயி நாமமே சிதானந்த மாகுமே)
இனித்த ப்ரேம ரூபமாகி  நர ஜன்மமதே தாங்கி
நிதமுலவிட உலகைநாடி  வந்த தெய்வ மான
(சாயி நாமமே சிதானந்த மாகுமே)




No comments:

Post a Comment