சத்ய வடிவான எங்கள் சாயி சாயி
அன்னை வடிவே ஷிரடி மாயி மாயி ..சத்வ (சத்ய வடிவான..)
எங்கள் சாயி சாயி
அன்னை வடிவே ஷிரடி
மாயி மாயி ..
(சத்ய வடிவான..)
அடிமேலே அடிவைத்து வருவான் சாயீ
அந்த எழில் சொல்படுமா
அம்மா அம்மா..
(சத்ய வடிவான..)
புவிமேலே நடமாடி குருவாய் சாயி
கரம்பொழிந்த திருநீறில் வினைகளை விலக்குவான்
(சத்ய வடிவான..)
கோடியிலும் கோடியிலே இருப்பார் பக்தர்
தேடியருள் தந்திடுவான்
அம்மா அம்மா ..
(சத்ய வடிவான..)
எண்ணமதிலே நிறையும் பெருமான் சாயி
இன்னமுது தந்தே நம்மைக் கவர்ந்தான்
தன்பட்டுப் பூம்பதம் தன்னை
சாயி தன்பட்டுப் பூம்பதம் தன்னை
பையவே எடுத்துத் திருக்காட்சி தந்தான்
சாயி பையவே எடுத்துத் திருக்காட்சி தந்தான்
(சத்ய வடிவான..)
No comments:
Post a Comment